scrum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • scrum, பெயர்ச்சொல்.
  1. மொய்திரள்

விளக்கம்[தொகு]

  1. இது கணியத்தில் பயன்படும் படும் கலைச்சொல்லாகும்
  2. அருவி செயல்முறை (Waterfall Method) எதிர்பார்த்த விளைவுகளைத் தராததால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கென் ஷ்வாபர் (Ken Schwaber) மொய்திரள் (Scrum) முறையை ஜெஃப் சதர்லாண்ட் (Jeff Sutherland) என்பவருடன் சேர்ந்து உருவாக்கி செயல்படுத்தினார். அதைப் பயன்படுத்தியதில் மென்பொருள் திட்டங்கள் வெற்றிக்குப் பின் வெற்றியாக முடிந்தன.


( மொழிகள் )

சான்றுகோள் ---scrum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scrum&oldid=1607857" இருந்து மீள்விக்கப்பட்டது