உள்ளடக்கத்துக்குச் செல்

sea-horse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • sea-horse, பெயர்ச்சொல்.
  1. கடல் தெய்வத்தின் இரதத்திற் பூட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரைபோன்ற தலையும் மீன்போன்ற வாலுமுடைய உயிரின வகை
  2. கடற்சிங்கம்
  3. குதிரை போன்ற தலையுடைய சிறுமீன் வகை
  4. நீர்யானை


( மொழிகள் )

சான்றுகோள் ---sea-horse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sea-horse&oldid=1697458" இலிருந்து மீள்விக்கப்பட்டது