sea fish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

sea fish

  1. சூடை; நெடுவாற்றிரளி
  2. உழுவை; நூலேணி, சல்லியூடகம்
  3. தளம்பாறை: மாப்பிலாச்சை, கட்டா, செங்கரா
  4. தேட்கெண்டை, செந்நகரை, வெள்ளைத்தும்பி
  5. பாசிமுரல்: மாவுலாசி
  6. தூக்குநாசி, செம்பறாம்பண்ணி, கறுப்புமட்டிவாய்: முள்ளம்பாலச்சை, சீளைப்பறவு, சேறி, வெள்ளோடு, செம்மாரா, செங்கண்
  7. துறட்டை, சிவப்புக்களவாய், வவ்வால்
  8. பன்றிமீன்
  9. தடியன்சீலா
  10. பாட்டை, செந்தும்பி: முள்ளந்திருக்கை: மூஞ்சான்
  11. துருக்கத்தலை, வஞ்சிரம், வெள்ளைக்கற்றளை
  12. துருக்கத்தைலை, வாலன்கண்டல், சப்பைத்திருக்கை; நாமக்காறல்
  13. தறளி, வெள்ளைமட்டிவாயன்; நெடுநாக்கு; நெடுவாலூடகம், சட்டியொட்டி: மட்டுவாயூடகம்: மெத்தம்பாரை, செப்பலி; நிலக்கொறுக்கை, கொறுக்கை
  14. பருவபெலாச்சி; நல்லதுறட்டை, வரியோரா, சப்பைக்கோலா, சமுத்திரப்பழம்: மெத்தம்பிரியன், சல்லா
  15. தொண்டை, சோனகவாளை, வரிக்கோலா


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sea_fish&oldid=1982086" இலிருந்து மீள்விக்கப்பட்டது