உள்ளடக்கத்துக்குச் செல்

secret rebate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • secret rebate, பெயர்ச்சொல்.
  1. இரகசியத் தள்ளுபடி

விளக்கம்

[தொகு]

(சட்டத் துறை):

  1. எல்லா நுகர்வோர்களுக்கும் வழங்காத பணத் தள்ளுபடியை, ஒரு நிறுவனம், தன் விருப்பத்திற்குரிய நுகர்வோருக்கு மட்டும் இரகசியமாக அளிப்பது.
  2. பணி மதிப்பீட்டில் சேர்க்கப்படாத தொகையை, ஒப்பந்ததாரருக்கு, சார் ஒப்பந்ததாரர் இரகசியமாக அளிப்பது.

மேற்கூறிய இரு வகையிலான இரகசிய தள்ளுபடிகளும், சட்டப்படிக் குற்றமாகும்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. kickback

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. bribe
  2. grease payment


( மொழிகள் )

சான்றுகோள் ---secret rebate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=secret_rebate&oldid=1849176" இலிருந்து மீள்விக்கப்பட்டது