secure wide area network
secure wide area network
பொருள்[தொகு]
- பாதுகாப்பான விரிபரப்புப் பிணையம்
விளக்கம்[தொகு]
- ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங் களை அத்துமீறி நுழைபவர் களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation)
எடுத்துக்காட்டு[தொகு]
- உறுதிச்சான்று (Authenti- cation) போன்ற பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் கணினித் தொகுதி.