self-dealing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-dealing, பெயர்ச்சொல்.
- சுய நடவடிக்கை, தன்னடவடிக்கை
விளக்கம்
(சட்டத் துறை): ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரின் உதவியுடன் , அந்நிறுவனத்தின் இரகசியத் தகவல்களை அறிந்து கொண்டு, அந்நிறுவனத்தின் பங்குகளை, அல்லது சொத்துக்களை வாங்குவது. இத்தகைய தன்னடவடிக்கை, சட்டப்படிக் குற்றமாகும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---self-dealing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்