self-directed learning
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-directed learning, பெயர்ச்சொல்.
- தானே கற்றல்
- தற்கல்வி
விளக்கம்
[தொகு]- (பள்ளி செல்ல வாய்ப்பில்லாத போது) ஒருவர் தாமே முயன்று, கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---self-directed learning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்