self-revealing
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- self-revealing, உரிச்சொல்.
- தன் வெளிப்பாடுடைய
- தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டுகிற
- தானே தனக்கு விளக்கம் அளிக்கிற
- இயல்விளக்கத்திறம் வாய்ந்த
- தன்னை விளக்குகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---self-revealing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி