self-righteous
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-righteous, உரிச்சொல்.
- தன்னேர்மையுணர்வு வாய்ந்த
- தன்னொழுக்க முனைப்புணர்வுடைய
- தன் நோக்கில் தற்றுய்மையுள்ள
- ஒழுக்க வீறாப்பு வாய்ந்த
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-righteous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+