உள்ளடக்கத்துக்குச் செல்

self-serving

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • self-serving, உரிச்சொல்.
  1. சுய சேவை, தன்தொண்டு


விளக்கம்

(சட்டத் துறை): வழக்கிற்கு எந்த வகையிலும் பயனளிக்காமல், தன் நிலைப்பாட்டை உறுதிச் செய்வது போல், தன் கட்சிக்காரரிடம் வழக்கறிஞர் கேள்விக் கேட்பது, அல்லது ஒரு கட்சிக்காரர், தன் நிலைப்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் மீண்டுமொரு வாக்குமூலம் அளிப்பது. எ.கா. "நான் எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுபவன்" என்று ஒரு கட்சிக்காரர் கூறுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---self-serving--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-serving&oldid=1698131" இலிருந்து மீள்விக்கப்பட்டது