semantics
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
semantics
- சொற்பொருளியல் அல்லது பொருளியல்
விளக்கம்
[தொகு]- குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை பொருளியல் எனப்படும். தொடர் அல்லது வாக்கியம் பொருள் பொதிந்ததாக உள்ளதா என்பதை இப்பிரிவு ஆய்வு செய்கிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் semantics