seminary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

seminary

  • குருமடம் (இலங்கை வழக்கு), குருத்துவக் கல்லூரி (இந்திய வழக்கு)
  • (கிறித்தவ வழக்கில்) குருத்துவப் பணிக்கென தேர்வுசெய்யப்பட்டோர் மெய்யியல், இறையியல் கல்வியும் பயிற்சியும் பெறும் இடம்
  • பயிற்சிப்பள்ளி

விளக்கம்[தொகு]

seminary என்னும் சொல்லின் நேரடிப்பொருள் நாற்றங்கால் என்பதாகும்; semen (வித்து) என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் seminary
  • பெப்ரீசியுசு அகரமுதலியில் [1]
  • வின்சுலோ அகரமுதலியில் [2]
    seminary
"https://ta.wiktionary.org/w/index.php?title=seminary&oldid=1990490" இலிருந்து மீள்விக்கப்பட்டது