sending
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sending, பெயர்ச்சொல்.
- அனுப்பப்பட்ட பொருள், அல்லது நபர்
- எ.கா. The delivery boy forgot to hand over the sending.
- sending, வினைச்சொல்.
- அனுப்புகிறான், அனுப்புகிறாள், அனுப்புகிறார், அனுப்புகிறார்கள், அனுப்புகிறது.
- எ.கா. The United States is sending its Secretary of State to mediate between Israel and Palestine.
விளக்கம்
[தொகு]- send என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sending--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்