sententious
Appearance
ஒலிப்பு
பொருள்
sententious (உரிச்சொல்)
- (பழைய வழக்கு) அர்த்தம் நிறைந்த
- சுருக்கமான; மிகக்குறைவான வார்த்தைகளைக் கொண்டு பொருளை வெளிப்படுத்தும்
- பொதுமை விதிகளையும், பழமொழிகளையும் பயன்படுத்தும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sententious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு