septicaemia
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
septicaemia
- கால்நடையியல். இரத்தத்தில் நுண்ணுயிர்ப் பெருக்கம்
- மருத்துவம். குருதிநுண்ணுயிர் நச்சேற்றம்; குருதியில் நுண்ணுயிர் நச்சு; சீழ்ப்பிரத்தம், நச்சுக்குறுதி நோய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் septicaemia