கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
septum
- கால்நடையியல். இடைத்திறை; உறுப்பிடைத் தடுக்கு
- தாவரவியல். தடுப்புச் சுவர்; பிரிசுவர்
- மருத்துவம். இடைச்சுவர்; தடுப்பு; தடுப்புச்சுவர்; தடுப்புத் திரை; பிரிசுவர்
- விலங்கியல். இடைச்சுவர்; தடுக்கு; பிரிசுவர்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் septum