உள்ளடக்கத்துக்குச் செல்

serial infrared

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

serial infrared

பொருள்

[தொகு]
  1. நேரியல் அகச் சிவப்பு

விளக்கம்

[தொகு]

ஒர் அகச்சிவப்பு ஒளிக் கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தரவுகளை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப் பட்டிருக்க வேண்டும் (aligned).

பயன்பாடு

[தொகு]
  1. இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன.

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=serial_infrared&oldid=1907919" இலிருந்து மீள்விக்கப்பட்டது