உள்ளடக்கத்துக்குச் செல்

serial killer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


  • serial killer, பெயர்ச்சொல்.
  1. தொடர் கொலையாளி
விளக்கம்
  1. தொடர்ந்து இரணடிற்கும் மேற்பட்ட கொலைகளை வெளிப்படையான காரணம் எதுவுமின்றி செய்தவர். ஒவ்வொரு கொலைக்கும் இடையே இடைவெளி விட்டு மீண்டும் கொலை செய்வார்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---serial killer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=serial_killer&oldid=1836934" இலிருந்து மீள்விக்கப்பட்டது