server error
Appearance
server error
பொருள்
[தொகு]- வழங்கன் பிழை
விளக்கம்
[தொகு]- பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறை வேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழைகள், 5-ல் தொடங்கும் ஹெச்டீடீபீ. யின் பிழைக் குறியீட்டால் உணர்த்தப்படும்.