server load

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

server load

பொருள்[தொகு]

  1. தலைமைக்கணினி பணியகச் சுமை

விளக்கம்[தொகு]

  1. ஒரு பிணையத் தலைமைக் கணினி எத்தனை அணுகுதல்களைப் பெறுகிறது என்பதைக் கணக்கிடும் அளவு முறை. இது பொதுவாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=server_load&oldid=1907915" இலிருந்து மீள்விக்கப்பட்டது