service bureau

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • service bureau, பெயர்ச்சொல்.
  1. சேவை அலுவலகம்
  2. சேவைக் கழகம்

விளக்கம்[தொகு]

  1. மற்ற ஆட்களுக்கு அல்லது அமைவனங்களுக்குத் தரவு செய்முறைப் படுத்துதல் சேவைகள் வழங்குகிற அமைவனம். இது சில சமயம் கணினிச் சேவை நிறுமம் எனக் கூறப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=service_bureau&oldid=1910116" இலிருந்து மீள்விக்கப்பட்டது