service contract

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • service contract, பெயர்ச்சொல்.
  1. சேவை ஒப்பந்தம்
  2. பணி ஒப்பந்தம்

விளக்கம்[தொகு]

  1. கணினி வணிகம், கணினிக் கடை, கணினி நிறுமம் போன்ற ஒரு கணினிப் பொறியமைவை உடனடியாகப் பழுதுபார்த்துக் கொடுக்கிற அமைவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=service_contract&oldid=1910115" இலிருந்து மீள்விக்கப்பட்டது