set the record straight
Appearance
- தவறான புரிதலை சரிசெய்வதற்காக உண்மையான நிலவரத்தை எடுத்துரைத்தல்; போட்டு உடைத்தல்
- to write or say something in order to make the true facts known[1]
பயன்பாடு
[தொகு]- Let me set the record straight about what really happened last week. = போன வாரம் நடந்தவை பற்றிய உண்மையை இப்போது போட்டு உடைக்கின்றேன்.