shared printer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

shared printer


பொருள்[தொகு]

  1. பகிர்வு அச்சுப்பொறி


விளக்கம்[தொகு]

  1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி.பிணையத்தில் இணைக்கப் படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shared_printer&oldid=1907908" இலிருந்து மீள்விக்கப்பட்டது