shawarma
Appearance
கோழிப் பொதியன் உருட்டு துாவாலைக்குழாய் கறி
சவர்மா என்பது ஒரு பிரபலமான லெவண்ட்டீனிய பிராந்திய உணவாகும், இது இறைச்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி, கூம்பு போன்ற வடிவத்தில் ஒரு கம்பியில் குத்தி அடுக்கி, மெதுவாகத் சுழலக்கூடிய அச்சில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு சுடப்படுகிறது