shelled

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

shelled:
-shelled slmonds
shelled:
-thick-shelled coconuts

பொருள்[தொகு]

  • shelled, உரிச்சொல்.
  1. மேலோடு நீக்கப்பட்ட
  2. உரிக்கப்பட்டகதிர் போன்றவற்றிலிருந்து
  3. மேலோடு உடைய

விளக்கம்[தொகு]

  • கடினமான மேலோடுடைய வாதுமைக்கொட்டை, அக்குரோட்டுக்கொட்டை ஆகியவற்றின் மேலோட்டை உடைத்த நிலை, கதிரிலிருந்து மக்காச்சோளம் போன்றவற்றைப் பிரித்து/உரித்த நிலை அல்லது கொட்டைகளின் மேலோடுகளை வருணிப்பது போன்றவற்றிற்கு பயன்படும் உரிச்சொல் shelled ஆகும்...வருணிக்கும்போது மற்றொரு சொல்லோடு இணையும்..(படம் 2 -ஐ போல).


( மொழிகள் )

சான்றுகோள் ---shelled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shelled&oldid=1610127" இலிருந்து மீள்விக்கப்பட்டது