shook
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- shook, பெயர்ச்சொல்.
- மரப்பெட்டி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மரப்பலகைகளின் தொகுப்பு.
- ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் அறைகலனின் பல பகுதிகள்.
- shook, வினைச்சொல்.
- அசைத்தான், அசைத்தாள், அசைத்தார், அசைத்தார்கள், அசைத்தது, அசைக்கப்பட்டது.
- ஆட்டினான், ...
- குலுக்கினான், ...
- உலுக்கினான், ...
- நடுங்கினான், ...
விளக்கம்
[தொகு]- shake என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shook--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்