உள்ளடக்கத்துக்குச் செல்

shore up

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| ph.v.

  • (சுவர், கட்டிடம் ஆகிய உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை) பலப்படுத்துதல்; உறுதியாக்குதல்; உறுதிப்படுத்துதல் [Boundary walls have had to be shored up. = சுற்றுச்சுவர்களை உறுதிப்படுத்த வேண்டும்.]
  • (ஓரு நிறுவனத்திற்கோ, ஒப்பந்தத்திற்கோ, அமைப்பிற்கோ ஆதரவு அளிப்பதன் மூலம் அது வீழ்ந்துவிடாமல்) தாங்குதல்; உறுதிப்படுத்துதல்; தூக்கி நிறுத்துதல் [The new public relations manager has the difficult task of shoring up the company's troubled image. = வீழ்ந்துள்ள நிறுவனத்தின் மதிப்பை தூக்கி நிறுத்த வேண்டிய கடினமான பொறுப்பு புதிய மக்கள் தொடர்பு மேலாளருக்கு உள்ளது][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=shore_up&oldid=1993770" இலிருந்து மீள்விக்கப்பட்டது