உள்ளடக்கத்துக்குச் செல்

shovelware

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்

[தொகு]
  1. வாாியிடு பொ௫ள்கள்

விளக்கம்

[தொகு]
  1. இணையத் தில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்ற மென்பொருள்கள், பகிர்வு மென்பொருள்களை ஒரு குறுவட்டில் (சிடிரோம் வட்டு) பதிவு செய்து விற்பது. இவற்றில் பெரும்பாலும் வரைகலைப் படிமங்கள், உரைப்பகுதிகள், சிறுசிறு பயன்கூறுகள் அல்லது பிற தரவுகள் இடம் பெறுவதுண்டு.

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=shovelware&oldid=1909847" இலிருந்து மீள்விக்கப்பட்டது