showed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- showed, வினைச்சொல்.
- காட்டினான், காட்டினாள், காட்டினார், காட்டினார்கள். எ.கா. He showed the gift to her.
- காட்டப்பட்டது. எ.கா. The gift was showed to her.
விளக்கம்
[தொகு]- show என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
- shown என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---showed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்