உள்ளடக்கத்துக்குச் செல்

sidebar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • sidebar, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. வழக்கறிஞர்கள், நீதிபதியுடன் பிறர் கேளா வண்ணம் தனித்துப் பேச, சாட்சிக் கூண்டிற்கு விலகி, நீதிபதியின் அமர்விடத்திற்கருகே அமைந்திருக்கும் இடம்.
  2. நடுவர்க் குழுவினரும், பார்வையாளர்களும் கேளா வண்ணம், நீதிபதியும், வழக்கறிஞர்களும் பேசிக் கொள்ளும் இரகசிய உரையாடல்.
  3. இணைய உலாவியில் தோன்றும் வலைப் பக்கத்திற்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் சிறு தகவல் பட்டை.
  4. பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கருகே, அச்செய்தித் தொடர்பாக பிரசுரமாகும் சிறு செய்திக் குறிப்பு.


( மொழிகள் )

சான்றுகோள் ---sidebar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sidebar&oldid=1829378" இலிருந்து மீள்விக்கப்பட்டது