signal-book
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- signal-book, பெயர்ச்சொல்.
- சுட்டுக்குறித் தொகுப்பேடு
- படைத்துறை-கடற்படை முதலியவற்றில் சிக்கலான செய்திகள் அனுப்புவதற்காக ஒழுங்குசெய்து அமைக்கப்பட்ட சைகை அடையாளத் தொகுப்பு நுல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---signal-book--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி