உள்ளடக்கத்துக்குச் செல்

silent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

silent

  • அமைதியான: பேச்சற்ற
  • மருத்துவம். உமிழ்நீர்ச் சுரப்பிக் கல் எச்சில் கூழாங்கல்; எச்சில்கல்
  • வேதியியல். அமைதி, ஒலியற்ற

விளக்கம்[தொகு]

ஓசையற்ற, சந்தடியில்லாத, அரவமற்ற, பேசாத, வாய்விடாத, உரையாடாத, செய்திவெளியிடாத, மறைகாத்தடக்குகிற, சதி முதலிய வகையில் பேசப்படாத, அமைதியான, அடக்கமான, அமரிக்கையான, உள்ளார்ந்த, மறைசெயலுடைய, செய்திவகையில் பிறருக்குத் தெரியாத, மறைத்து வைக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்படாத, வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற, எழுத்துவகையில் ஒலிப்பற்ற, திரைப்பட வகையில் குரலிணைவற்ற, துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத, தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத, மோனமுறை பின்பற்றுகிற.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் silent
"https://ta.wiktionary.org/w/index.php?title=silent&oldid=1985780" இலிருந்து மீள்விக்கப்பட்டது