silly billy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • silly billy, பெயர்ச்சொல்.
  1. முட்டாள்

விளக்கம்[தொகு]

  • பிரிட்டனின் அரசராக ஒரு காலகட்டத்தில் நான்காம் வில்லியம் இருந்தார். இவர் வெளிநாட்டினர் அத்தனை பேரையும் சந்தேகப்பட்டார். பொதுவாகத் திறமையற்றவர், கோமாளி என்று பெயரெடுத்தார். வில்லியம் என்பதைச் சுருக்கமாக Willy என்றும் Billy என்றும் கூறுவதுண்டு. இந்த மன்னரைக் குறிக்க Silly Billy என்று பலரும் குறிப்பிடத் தொடங்கினர். அதற்குப் பிறகு இந்தச் சொற்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் யாரையும் குறிக்கவும் பயன்படத் தொடங்கின. பொதுவாக இது பன்மையைத்தான் குறிக்கப் பயன்படுகிறது. The Silly Billies in the Ministry என்பதுபோல.

நன்றி: [தி இந்து நாளிதழில் ஜி.எஸ்.எஸ். அவர்களின் 'ஆங்கிலம் அறிவோமே'] பகுதி.


( மொழிகள் )

சான்றுகோள் ---silly billy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=silly_billy&oldid=1886197" இலிருந்து மீள்விக்கப்பட்டது