உள்ளடக்கத்துக்குச் செல்

simultaneous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

simultaneous

  • உடனிகழ்வான; உடன் / அதே சமயம் நிகழ்வாகிற; உடன் நிகழ்வான; ஒரே சமயத்தில்; ஒரே நேரத்தில்

எ.கா: தசாவதானி என்பவர் ஒரே நேரத்தில்/சமயத்தில் 10 காரியங்களைச் செய்யும் திறமை உள்ளவர். (A dasavani can do 10 things at the same time)

  • இயற்பியல். உடனிகழுகின்ற
  • வேதியியல். ஒரே நேரத்திய; சமகால

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் simultaneous
"https://ta.wiktionary.org/w/index.php?title=simultaneous&oldid=1610989" இலிருந்து மீள்விக்கப்பட்டது