siphon
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
siphon
- இயலழுத்த வடிவகுழாய்; உறிஞ்சு வடிகுழாய்; வடி குழாய்
- இயற்பியல். ஓட்டுகுழாய்; நீரிறக்கி; வடிகுழாய்
- கட்டுமானவியல். இறக்கி; உதைநீரோடி; நீரிழுகுழாய்
- கணிதம். ஓட்டுகுழாய்
- கைத்தொழில். நீரிறக்கி
- பொறியியல். வடிகுழாய்
- மருத்துவம். நீரிறக்கி; மைத்துனி
- மீன்வளம். வடிகுழாய்
- விலங்கியல். ஓட்டுகுழாய்; நீரிறக்கி
- வேதியியல். இறைகுழாய்
- வேளாண்மை. ஓட்டுகுழாய்; வடிகுழாய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் siphon