sivan
Appearance
ஆங்கிலம்
[தொகு]sivan
- சித்தன், சங்கக்குழையான்
- ஆலதரன்
- பகவான்; நாரணியவன்
- உமேசன்; நீறாடி
- ஆறணியன், சிவபிரான்
- புரவென்றியோன்
- அமூர்த்தன்
- அசுதாரணன்
- தழலாடி, வடமூலகன்
- அசன்
- அகரமுதலான்; நந்தி
- அபராசிதன்
- புரம்மூன்றெரித்தோன்; நம்பன், சித்தாந்தன்
- அனாதி
- அமுதவேணி
- அம்பரீடன்
- அட்டன்; நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள்; நாயனார்
- உமாமகேசுவரன்; நக்கன்
- பூதப்படையோன்
- அம்பிகைபாகன்
- துங்கீசன்
- பூதநாதன்
- அக்கினித்தம்பன்
- பன்னகப்பூணினான், விடையான்
- அந்தகாரி
- அந்தகசயன்
- ஆசாம்பரன்
- அனந்தன்; நகுலன்
- அகோரன்
- தாயுமானவர்; நிடலாட்சன், இறையான்
- அரூபி