slightest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- slightest, உரிச்சொல்.
- மிக மெல்லிய
- மிகக் குறைந்த அளவு
- மிக பலவீனமான
விளக்கம்
[தொகு]- slight என்பதன் ஒப்பீட்டு வடிவம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slightest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்