smeary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- smeary, உரிச்சொல்.
- ஒட்டுப் பிசுக்கான
- பசையான
- கொழுப்பார்ந்த
- பிசுபிசுத்த
- கறையுடைய
- மேற்பூச்சுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---smeary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி