snow pea
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- snow pea, பெயர்ச்சொல்.
(Pisum sativum var/ saccharatum...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
[தொகு]- மேல் நாடுகளில் குளிர்க்காலத்தில் விளைவிக்கப்படும் ஒருவகை உன்ணத்தக்க காய்கறிவகை....தோற்றத்தில் தமிழக அவரைக்காய்களைப்போலவே இருக்கும்...மெல்லிய, பசுமையான மேற்தோல், உள்ளே உள்ள சிறு வித்துக்களுடன் முழுக்காயையும் சமைத்து உண்ணலாம்... பொரியல், கூட்டு போன்றப் பக்குவங்களில் சமைக்கலாம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---snow pea--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு