உள்ளடக்கத்துக்குச் செல்

so what

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. so + what

பொருள்

[தொகு]
  1. ஆனாலென்ன?
  2. இருந்தாலென்ன?
  3. இருந்துவிட்டுப் போகட்டுமே!

விளக்கம்

[தொகு]
  1. ஒரு விடயம் சொல்லப்படும்போது, அந்த விடயம் பொருட்படுத்தப்படக் கூடியதல்ல/மறுக்கப்படக்கூடியது/ஏற்புடையதல்ல/இருக்கட்டும் ஆகிய/போன்ற எண்ணங்களைத் தெரிவிக்க so what? என்னும் சொற்களைப் பயன்படுத்திவிடலாம்!


( மொழிகள் )

சான்றுகோள் ---so what--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=so_what&oldid=1851301" இலிருந்து மீள்விக்கப்பட்டது