கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
socialism
- சமூகவுடைமை
- சமவுடைமை
- சமதர்மம்
- சோசலிசம்
- கூட்டுடமை
- நிகரமை
விளக்கம்[தொகு]
- சமத்துவம் சமவாய்ப்பு போன்றவை சமூகத்தின் உடமை எனும் கொள்கை.