sold
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sold, பெயர்ச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) ராணுவச் சம்பளம்
- sold, வினைச்சொல்.
- விற்றான், விற்றாள், விற்றார், விற்றார்கள், விற்றது.
- எ.கா. He sold his house to his neighbour.
- sold, உரிச்சொல்.
- விற்கப்பட்ட
- எ.கா. The sold house was rented out by the neighbour.
விளக்கம்
[தொகு]- sell என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sold--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்