solidarity
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
solidarity
- கூட்டு ஒருமைப்பாடு; கூட்டுப்பொறுப்புணர்வு; கூட்டொருமை, கட்டுக்கோப்பு
- கூட்டுணர்வு, கூட்டுச்செயல்பாடு
- ஒருங்குதிரள்மை, அணிதிரள்மை, ஒருங்கிணைவு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் solidarity