sorting algorithm
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sorting algorithm, பெயர்ச்சொல்.
- தீர்வு நெறி
- கணினியியல்:வரிசைப்படுத்தும் படிமுறை
விளக்கம்
[தொகு]- கணினியியல் துறையில் வரிசைப்படுத்தும் படிமுறை என்பது மிக இன்றியமையாத பங்கை வகிக்கின்றது. தரவுகள் கிடைத்தவுடன், அவற்றை வரிசைப் படுத்துவதென்பது முதல் வேலையாகக் கருதப்படுகின்றது. எடுத்துக் காட்டு: தரவுகள்: { 2, 1, 5,4, -1} என்பதை வரிசைப் படுத்தினால், {-1, 1, 2, 4, 5 } என்று வரும். இதில் தரவுகள் ஏறுவரிசையில் அமைக்கப் பட்டுள்ளன. தரவுகளை இறங்கு வரிசையிலும் அமைக்கலாம். சான்றாக, {5, 4, 2, 1, -1} என்பதில் தரவுகள் இறங்கு வரிசையில் அமைக்கப் பட்டுள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sorting algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்