உள்ளடக்கத்துக்குச் செல்

spawning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

spawning

  • மீன்வளம். சினை தூவுதல்; முட்டையிடல்
  • விலங்கியல். சினை தூவுதல்; முட்டை வெளியிடுதல், இனச்செல் வெளியேற்றம்
  • வேளாண்மை. வித்திடுதல்

விளக்கம்

[தொகு]
  1. நீர் வாழ் உயிரிகள் முட்டை மற்றும் விந்து செல்களை வெளியேற்றுதல் இனச்செல் வெளியேற்றம் எனப்படும்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spawning
"https://ta.wiktionary.org/w/index.php?title=spawning&oldid=1996007" இலிருந்து மீள்விக்கப்பட்டது