speaks
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- speaks, பெயர்ச்சொல்.
- ஒரு குறிப்பிட்ட சூழலில், அல்லது குழுவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள்.
- பேச்சுகள், உரையாடல்கள்
- speaks, வினைச்சொல்.
- பேசுகிறான், பேசுகிறாள், பேசுகிறார், பேசுகிறது.
- எ.கா. He speaks with two minds.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---speaks--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்