special prosecutor
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- special prosecutor, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சிறப்பு வழக்கறிஞர்
விளக்கம்[தொகு]
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து வழக்கை நடத்த, தலைமை வழக்கறிஞர், அல்லது நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்படும் அரசு சாரா வழக்கறிஞர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---special prosecutor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்