special verdict

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • special verdict, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சிறப்புத் தீர்ப்பு

விளக்கம்[தொகு]

சட்டச் சிக்கல்கள் நிறைந்த வழக்கின் உண்மை நிலையை ஆராய்ந்து, எந்தச் சட்டத்தின் கீழ் அது கையாளப்பட வேண்டுமென நடுவர்க் குழுவால் அறிவுறுத்தப்பட்டு, நீதிபதியால் வழங்கப்படும் தீர்ப்பு.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. specific finding


( மொழிகள் )

சான்றுகோள் ---special verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=special_verdict&oldid=1849205" இலிருந்து மீள்விக்கப்பட்டது