speculative damages
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- speculative damages, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஊகத்தின் அடிப்படையிலான சேதங்கள்
விளக்கம்
[தொகு]எதிர்காலத்தில் நிகழக்கூடிய, அல்லது நிகழாமல் இருக்கக்கூடிய நிகழ்வின் அடிப்படையில், ஏற்படக்கூடியதாகக் கருதப்படும் சேதங்கள். இத்தகைய சேதங்களை, இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் அங்கீகரிப்பதில்லை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]- compensatory damages
- consequential damages
- exemplary damages
- general damages
- liquidated damages
- special damages
( மொழிகள் ) |
சான்றுகோள் ---speculative damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்